By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை
தென்காசிமாவட்டம்

தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை

Last updated: June 29, 2024 12:59 pm
June 29, 2024
111 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் சுமார் 65 ஆண்டுகளாக  லட்சுமி ஹரிஹர உயர்நிலைப்பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி) செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தொடக்க காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயின்ற நிலையில் தற்போது நூற்றுக்கும் குறைவாக மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்ற தகவல் பொதுமக்களிடைய பரவியதால் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். 

 

மேலும் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவ மாணவர்களை வேறு பள்ளியில் சேருவதற்கு தலைமை ஆசிரியரே சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை தொடர்ந்து படித்திட வழிவகை செய்ய வேண்டும் என்று கோரி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆய்க்குடி சரக காவல் ஆய்வாளர் அரிகரன் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். 

 

65 ஆம் ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க இப்பள்ளியை தொடர்ந்து நடத்திட வேண்டும். அரசும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இப்ப பள்ளிக்கு தேவையான போதிய ஆசிரியர்கள் நியமித்து மாணவர்களின் நலனை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
பாலகோட்டில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி

February 28, 2025
48 Views
இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன போராட்டம்
இரவல் வாங்கி சென்ற காருக்கு ரூ 1.60 லட்சம் கேட்டு மிரட்டல்
காமராஜர் 122 வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account