குளச்சல் ஜன 10
குளச்சல் நகராட்சியில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. அவை களிமார் உப்பளம் பகுதி இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தில் சேகரிக்கப்படுகின்றன. மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக்கழிவுகள் 12,400 டன் குவிந்ததை அடுத்து அவை திண்டுக்கல்லில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.