By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்
நீலகிரிமாவட்டம்

ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்

Last updated: February 26, 2025 12:37 pm
February 26, 2025
80 Views
Share
SHARE

ஊட்டி. பிப் 26.

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக அவை தலைவர்  கே.போஜன் அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், மார்ச்-1 கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை மாதம் முழுவதும் தொடர்ந்து நடத்துவது எனவும், 

கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பா.மு.முபாரக் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தும்,

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உதகை,குன்னூர்,கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற உழைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், லட்சுமி, தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி,  இளங்கோவன், காசிலிங்கம், Expoசெந்தில்,மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் வாசிம் ராஜா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், நகர கழக செயலாளர்கள் எஸ். ஜார்ஜ், இளஞ்செழியன், ராமசாமி, மு. சேகரன், ஒன்றிய கழக செயலாளகள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ்,காமராஜ், பிரேம்குமார், பீமன்,  நெல்லை கண்ணன்,  சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, வீரபத்திரன், உதயதேவன், ராஜேந்திரன், மோகன்குமார், ராஜா, அமிர்தலிங்கம், செல்வம், காளிதாசன்,  மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், விவேகானந்தன், கோமதி, ராஜா, காந்தல் ரவி, வெங்கடேஷ், பவிஷ், செல்வராஜ், ஆலன், ஜெயந்தி ராம்குமார், ராமச்சந்திரன்,  ரஹ்மத்துல்லா, சீனி உமாநாத், சிவசுப்பிரமணியம், ஜெயக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் பிரகாஷ், சதீஷ்குமார், நடராஜ்,  காளிதாஸ்,  உதயகுமார், சுந்தர்ராஜ், சுப்பிரமணி, முத்து, செல்வரத்தினம், ரமேஸ் 

குமார், சஞ்சீவ்குமார், மார்ட்டின், நகராட்சி தலைவர்கள் வாணிஸ்வரி,  பரிமளா, சுசீலா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, ஜெயக்குமாரி,  சித்ராதேவி, ஹேமமாலினி, பேபி சத்தியவாணி, பங்கஜம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு நாகராஜ், பத்மநாதன், வினோத்குமார், முரளிதரன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
கன்னியாகுமரி அருகே பாதி எரிந்த இளைஞர் சடலம்
தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில்
புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி

August 19, 2024
152 Views
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
ஸ்ரீ பட்டாபி ராமருக்கு விசேஷ பூஜைகள்
வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:
நுண்ணறிவு வாஷிங் மெஷின் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account