By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
சென்னைமாவட்டம்

காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

Last updated: July 23, 2024 9:06 am
July 23, 2024
99 Views
Share
SHARE

சென்னை 

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 

ரெட்டில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து  இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்   நடைபெற்றது.

 

இந்த முகாமில் கண் சிகிச்சைக்காக பொதுமக்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோருக்கு  இலவச கண்ணாடி 450  உடனுக்குடன் பரிசோதித்து கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கண் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு ஆபரேஷன் 300 க்கும்  மேற்பட்டோருக்கு  அளிக்கப்படுகிறது. 

 

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் 15 அரசு பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் இரண்டாம் மதிப்பெண் மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் நாறவாரி குப்பம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி குமார், செங்குன்றம் சரகம் காவல் உதவி ஆணையர் ஆர்.ராஜா ராபர்ட்‌ திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சி தலைவர் என்.ஜெயலட்சுமி நடராஜன், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. புருஷோத்தமன், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் (ஓய்வு)

பி.ஜான்சன் கென்னடி ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக ரெட்டில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆலோசகர் ஆர்.குணப்பாண்டியன் நாடார், தலைவர் எ.சிற்றம்பல நாடார், செயலாளர் ஆர்.சீனிவாசன் நாடார் பொருளாளர் ஜி.பழனிசாமி நாடார் ஆகியோர்   

வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி

October 21, 2024
61 Views
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account