By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டம்வேலூர்

ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 26, 2024 10:04 am
December 26, 2024
44 Views
Share
SHARE

வேலூர் 23

 

வேலூர் மாவட்டம் , பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாபா சாகேப் டாக்டர் பி .ஆர்..அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்,ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி (URPI வேலூர் மாவட்டம்) சார்பில் மாவட்ட செயலாளர் நீல. கஜேந்திரன் தலைமையிலும் ,மாநில தலைமை செயலாளர் சரவணன், நிர்வாக குழு தலைவர் அதிரூபன் மாநில துணைத் தலைவர் சிஎம்சி ஆறுமுகம், மாநில இணை பொதுச் செயலாளர் பீமாராவ் மிலிந்தர், மாநில மகளிர் அணி தலைவி ஜெசி மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர் மாநில பொது செயலாளர் எஸ் .குணசேகரன் கே .ஜி .சத்தியசீலன்  துணைச் செயலாளர் மேச்சேரி கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் நம்பிராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.உடன் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி (URPI வேலூர் மாவட்டம்) மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
சிலம்ப கலைக்கூட ஆசானுக்கு ஆளுநர் விருது
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்

October 4, 2024
59 Views
இலவச கண் பரிசோதனை முகாம்
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
கோவில் வெளியே கிடந்த சிலை
ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account