By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்

Last updated: October 6, 2025 5:06 pm
October 6, 2025
95 Views
Share
SHARE

புதுக்கடை, அக். 6 –

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதி செம்பருத்தி குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் குமார் (50). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உண்டு. இவரது மனைவி சுமார் 9 வருடங்களுக்கு முன் குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இரண்டு மகன்களும் குமாருடன் வசித்து வந்தனர். இவரது மூத்த மகன் அஜின் (17). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஒரு கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தினம் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து குமார் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை காவல் ஆய்வாளர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆட்சியர் தலைமையில் நான்கு வழிசாலை பணி
மீன்பிடி படகு இயந்திரம் பழுது
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
இளைஞர்களிடம் ரூ.50 லட்சம் பணமோசடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

August 11, 2025
38 Views
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வை
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
வெற்றிகரமாக சாதித்த மருத்துவ குழுவினர்
தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account