By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
அரசியல்மாநிலம்

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.

Last updated: May 4, 2024 2:55 pm
May 4, 2024
165 Views
Share
The Union Minister for Shipping, Shri G.K. Vasan witnessing the signing of an MoU between the Kamarajar Port Limited and Indian Oil Corporation for development of LNG Terminal, at a function, in Chennai on March 01, 2014.
SHARE

சென்னை; மே 4,

தமிழக அரசு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும் ஜிகே வாசன்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் புயல்‌ வெள்ளம் வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் பூச்சி நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
ஆனால் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான மகசூல் மற்றும் இழப்பு இருப்பதில்லை எனவே அறுவடை முடிந்த உடனேயே பயிர் காப்பீடு கிடைத்தால் தான் தொடர்ந்து நடைபெற வேண்டிய அடுத்த பருவ விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு பயன் தரும்
வகையில்
காப்பீட்டு தொகையினை உரிய காலத்தில் காப்பீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது நியாயமில்லை இதனை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது சம்பா பருவத்தில் நெற்பயிர் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்காததால் பருவ மழையும் போதிய அளவுக்கு பெய்யாததால் ஏரி, குளங்களை நம்பி விவசாயம் செய்த பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும், பயிர்கள் கருகி வீணாகிவிட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு கிடைத் திருந்தால் அடுத்து தொடங்க வேண்டிய விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் ஆனால் பயிர் காப்பீடு செய்தும், காப்பீடு தொகை கிடைக்காமல் அடுத்து நடைபெற வேண்டிய விவசாயத்துக்கு கடன் வாங்க தள்ளப்படுகிறார்கள். இப்படி தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் செய்து நஷ்டம் அடைந்து பாதிக்கப்படும் விவசாயிகள் ஏராளம்
மேலும்
காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு காப்பீடு தொகையை காலத்தே வழங்க வேண்டும் அதை விடுத்து காலம் தாழ்த்துவதும் 6 மாத காலம் வரை காப்பீடு தொகையை கொடுக்காமல் இருப்பதும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக தமிழக அரசு விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு அவர்களின் இழப்பை பாதிப்பை கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும் அதாவது அனைத்து பருவத்திற்கும் காப்பீடு செய்ய மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதைப்போல தமிழக அரசும் அனைத்து பருவத்திற்கும் காப்பீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி
காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ சென்றாயபெருமாள், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை
மணப்பாறை அருகே மின்மாற்றியில் காப்பர் காயில்கள் திருட்டு
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வை

June 13, 2024
153 Views
குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
அரசு பெண்கள் மேல்நிலை ப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு
மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account