By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி

Last updated: May 27, 2026 6:48 pm
May 27, 2026
23 Views
Share
SHARE

ஈரோடு, மே 27 –

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டன. இதில் முதல் அமைச்சர் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 41 கடைகள் மூடப்பட்டன. இது போக இப்போது 142 கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளில் கோர்ட்டு உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்பட்டு அதில் 10 ரூபாய் காலி மது பாட்டில்களை ஒப்படைக்கும் போது குடிமகன்களுக்கு திருப்பி கொடுக்கப்படுகிறது. இதற்கு டாஸ்மாக் மதுபான ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த காலி மதுபான பாட்டில் களை வாங்குவதற்கு தனியாக ஆட்களை நியமித்து அவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 142 டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஈரோடு சூரியம் பாளையத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மண்டல மேலாளர் ராஜ ராஜன் மாவட்ட மேலாளர் ரகுநாதன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே 41 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை தேடி அலைந்த நிலையில் இப்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் திறந்து இருக்கும் கடைகளை தேடி மது பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இது பற்றி மது பிரியர்கள் கூறும் போது: அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து எங்களது ஏக்கத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள்
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருவாரூர்மாவட்டம்

27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி

February 10, 2025
88 Views
சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர்
அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
ஃபாஸ்தா பீட்சா 10வது அவுட்லெட் சென்னை காட்டுப்பாக்கத்தில் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account