By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசி மாவட்டத்தில் புதிய ரயில் சேவை; ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்டத்தில் புதிய ரயில் சேவை; ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிய ரயில் சேவை; ரயில்வே மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

Last updated: September 5, 2025 5:19 pm
September 5, 2025
41 Views
Share
SHARE

தென்காசி, செப். 05 –

தென்காசி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் பெங்களூருக்கு வாரம் இரு முறையும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், மதுரை, பெங்களூர் வழியாக திருநெல்வேலி புருவியா எக்ஸ்பிரஸின் லே ஓவர் ரேக்கைப் பயன்படுத்தி இயக்கலாம் எனவும் தென்காசி மாவட்ட ஐடிஐ வல்லுநர்கள் மாணவர்கள் வணிக சமூகங்களுக்கு பெங்களூர் சென்று வர ஏதுவாக இருக்கும் எனவும் செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், தாம்பரம் பிரதான பாதை வழியாக இயக்கினால் திருநெல்வேலி தென்காசி சாலை பயணத்தை மக்கள் நம்பி இருப்பதை குறைக்க முடியும்.

பயணிகளின் சேவைகளை கருதிக்கொண்டு பயணிகளின் வசதி பிராந்திய மேம்பாடு பிறப்பாதைகளின் எரிச்சலை குறைக்கவும் தென்காசி சந்திப்பு ஒரு முனைய நிலையமாக மேம்படுத்தும் படியும் பயணிகள் காத்திருப்பு அறைகள், அரங்குகள், முன்பதிவு வசதிகளை மேம்படுத்தவும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கவும் இடைநிலை நிலையங்கள் சங்கரன்கோவில் நடைமேடை இரண்டில் மினி தங்குமிடங்களை கட்டும்படியும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் கோரிக்கை வைத்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை
தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம்- வி.கே.சசிகலா
மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்

August 8, 2025
21 Views
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account