By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாராட்டு விழா
தென்காசிமாவட்டம்

திமுகவினருக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் பாராட்டு விழா

Last updated: July 26, 2024 12:31 pm
July 26, 2024
78 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.ஜூலை.26.

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் தேர்தலுக்காக சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கான  பாராட்டு விழா ரயில்வே பீடர் சாலையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன் , பரமகுரு , மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசும், பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மதிமுக சுதா பாலசுப்பிரமணியன், சிபிஎம் முத்துப்பாண்டி, சிபிஐ இசக்கிதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லிங்கவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பட்டாணி, ஆதித்தமிழர் கட்சி தென்னரசு, பார்வேர்ட் பிளாக் சுப்பிரமணியன், மக்கள் விடுதலைக் கட்சி சக்திவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகைதீன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர் பூலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள் சாமி ,திமுக மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா,ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன் , பொன்முத்தையாபாண்டியன் , பெரியதுரை, கடற்கரை, பூசைப்பாண்டியன், சேர்மதுரை , கிறிஸ்டோபர் ,  ராமச்சந்திரன், வெள்ளத்துரை , குணசேகரன், பால்ராஜ்,  பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, சாகுல் ஹமீது,நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, குருசாமி, சேது சுப்பிரமணியன்,  மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்ல இடையூறு
பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை

June 5, 2025
92 Views
கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account