By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் நாளை செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் நாளை செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் நாளை செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா

Last updated: September 28, 2024 11:30 am
September 28, 2024
166 Views
Share
SHARE

ஈரோடு செப் 28
ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. விழாவிற்கு சங்க மாநில புரவலரும் மாவட்ட கௌரவ ஆலோசகருமான கே கே பாலுசாமி தலைமை தாங்குகிறார். சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் சோழா ஆசைத் தம்பி முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறுகிறார்.
விழாவில் ஜெ.சுத்தானந்தன், ஆர்.ஏ.என்.முத்துசாமி, கொடி காத்த தியாகி குமரன், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சங்கத்தின் மாநில தலைவர் கே பி கே செல்வராஜ் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசுகிறார். மேலும் விழாவில் சமுதாய சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா , 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டை ஆண்ட மன்னர் சந்திரமதி முதலியார் உருவப்படம் வெளியிட்டு விழா, சங்கத்தின் 41 ஆம் ஆண்டு விழா, போன்ற ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.
முன்னதாக காலை 10 மணிக்கு சிலம்பு, துடும்பு ஆட்டங்கள், வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட தலைவர், என். நந்தகோபால், செயலாளர் சோழா எம் ஆசைத்தம்பி ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை

November 28, 2024
80 Views
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது
செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account