By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாவட்டம்

செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: May 14, 2024 9:25 am
May 14, 2024
109 Views
Share
SHARE

அரியலூர், மே:14


அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இலங்கைச்சேரி கிராமத்திற்கு செந்துறை தாலுக்கா அலுவலகம் வழியாக செல்லும் சாலை 7 வருடங்களாக  கரடு முரடாக காணப்பட்ட இந்த சாலையை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதிமுக ஒப்பந்ததாரர் சாலையை அமைத்துக் கொடுத்தார்.சாலை தரம் இல்லாததால் சில மாதங்களில்  தார்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்பட்டது. பிறகு மூன்று வருடங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசால் டெண்டர் விடப்பட்டு திமுக ஒப்பந்ததாரர் டெண்டர் எடுத்து சாலை போடும் பணியை செய்து வருகிறார்.  இரண்டு அடுக்கு ஜல்லி கற்கள் வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கற்கள் பதித்து உள்ளனர் அதுவும் ஒருசில இடங்களில் கற்கள் பெயர்ந்து குழி விழுந்து இறைந்து காணப்படுவதால் பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கற்கள் உள்ளது.கிரவல் மண் கொண்டு நிறைவி  5  மாதங்களுக்கு மேல் ஆகிறது.  இருந்தும்  இன்னும் தார் ஊற்றி சாலை அமைக்கும் பணி இன்னும் ஆரம்பிக்க வில்லை.மேலும் இந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் புழுதி பறக்கும் அந்த அளவிற்கு மோசம் புழுதி மூக்கில் சென்று சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதனால் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது அந்த அளவிற்கு சாலையில் போடப்பட்ட செம்மண்  புழுதி பறக்கிறது. அதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுகாதாரத்துறையை நாடவேண்டிய சூழல் ஏற்பட  கூடும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையோடு கூறி இந்த தார் சாலை போடும் பணியை தொடங்க ஒப்பந்ததாரருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்
சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

July 26, 2024
110 Views
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் குமரன் திருநகரில் மகளிர் சுய உதவி குழுக்களின் 21 ம் ஆண்டு துவக்க விழா!
இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account