By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
கனஂனியாகுமரி

காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்

Last updated: August 14, 2025 6:47 pm
August 14, 2025
60 Views
Share
SHARE

புதுக்கடை, ஆக. 14 –

குமரி முத்தமிழ் மன்ற கூட்டம் காப்புக்காட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கவிஞர் ஞானாமிர்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு வரவேற்றார். நிறுவனத் தலைவர் முளங்குழி பா. லாசர் கருத்துரை வழங்கினார். செயலர் சஜீவ் செயல்பாட்டுரை வழங்கினார். புதிய உறுப்பினர்கள் சத்தியநேசன், ராஜேஷ் ஆகியோர் அறிமுகவுரை செய்தனர். கவிஞர் ஜெயகுமாரி கவிதை படித்தார்.

பாரத கலாச்சார பேரவை தலைவர் பாஸ்கரன், புதுக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து இவ்வாண்டு தமிழக அரசால் தமிழறிஞர்களாக அறிவிக்கப்பட்ட சாமுவேல் ரவி, வரதராஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை தலைவர் கவிஞர் ஆகிரா இலக்கிய இன்பம் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் தமிழ் மாறன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
தே.மு.தி.க சார்பில் அணு கனிம சுரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்திய மாணவி 497 மதிப்பெண் பெற்று சாதனை.

May 11, 2024
150 Views
பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்
திண்டுக்கல் சாமியார்பட்டியில் பள்ளி ஆண்டு விழா
கதவணி ஊராட்சியில் கலைஞரின் பிறந்தநாள் விழா
கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account