By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
கனஂனியாகுமரி

கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்

Last updated: March 23, 2025 11:35 am
March 23, 2025
35 Views
Share
SHARE

நீலகிரி. மார்ச்.22
சர்வதேச சிட்டுக்குருவி தினம் மற்றும் உலக கதை சொல்லல் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக கேத்தரின் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதலாமாண்டு தலைவர் மஞ்சுளா தலைமையுரையாற்றினார். நிகழ்ச்சியினை மாணவி அஜ்மத் நிஷா தொகுத்து வழங்கினார் .முன்னதாக நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து கலைசுடர்மணி, கதைசொல்லி நீலகிரி நிர்மலா மாணவர்களிடையே கதை சொல்லி தலைமையுரையாற்றினார். உலக கதை சொல்லல் தினத்தை முன்னிட்டு கதைகள் மூலம் பல பள்ளி கல்லுரி மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கதைகள் மூலம் விழிப்புணர்வு சேவையாற்றி வரும் நீலகிரி நிர்மலாவை பலரும் பாராட்டியதோடு, மாணவர்களும் கதை சொல்லி பேசியதை ஆரவாரம் செய்து ரசித்தனர். சிறப்பு அழைப்பாளராக நீலகிரிமாவட்ட கவிஞர் அகரம் சிவா கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளாவன,
தமிழகத்தின் உயிர்ச்சூழல் மண்டலமான
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். . 55  சதவீதிதம் காடுகளை கொண்டுள்ளது. இங்கு எண்ணிலடங்கா பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில் சில பறவை இனங்கள் தற்போது காண்பது அரிதாகி வருகின்றது.
மேற்குதொடர்ச்சி மலையின் அரியவகை பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவை அழிவின விளிம்பில் உள்ளன. மேலும் சிட்டு குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவைகள் அழிந்து வர முக்கிய காரணம் செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கண்ணுக்கு தெரியாத கதிர் வீச்சு என சொல்லப்படுகிறது. இந்த கதிர் வீச்சால் நகரங்களில் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சத்தம் கேட்பது குறைந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன் அதிகாலை வேளைகளில் நாம் கண் விழிப்பதே இந்த இனிமையான  பறவைகளின் சத்தத்தில் தான் இருந்தது.
மேலும், அந்த கால கட்டங்களில் கான்க்ரீட் வீடுகள் இல்லாமல் கூரை ஓய்ந்த வீடுகள் இருந்ததால் இதை போன்ற சிறு பறவைகள் இங்கு வாழ்ந்து வந்தன.
இந்நிலையில் தற்போது வயல்வெளிகளில் இரசாயனம் கலந்த மருந்துகள் தெளிப்பதாலும், செல்போன் கோபுரங்கள் அதிகரிப்பாலும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பாலும் சிட்டுக்குருவி இனங்கள் தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கண்மூடி தனமான காடுகள் அழிவால் காலநிலை மாற்றத்தால் நீலகிரியில் வெப்பநிலை 100 டிகிரியாக. பதிவாகி இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே மாறி வரும் காலநிலையை மீட்டுடெடுத்து சர்வதேச சிட்டுக்குருவிகள் தின்தில் பறவைகளை பாதுகாக்க உறுதியேற்போம் என தனதரையில் தெரிவித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளரான கதை சொல்லி நீலகிரி நிர்மாலா, கவிஞர் அகரம்சிவா ஆகியோரை கல்லூரி விரிவுரையாளர் சீனிவாசன் கெளரவித்தார். மாணவர்கள் சார்பாக மாணவி பிரசிதா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்திய திமுக எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

December 18, 2025
125 Views
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா
குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account