By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

Last updated: March 2, 2025 4:48 pm
March 2, 2025
122 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 1 

 

 

 கன்னியாகுமரி வனத்துறை சார்பில் இன்று (மார்ச் 1 தேதி முதல் 4 தேதி வரை) வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

  மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வகை உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன்  தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புகைப்பட கண்காட்சி  நடைபெறும். 

 மேலும் முதல் நாள் (மார்ச் 1ம் தேதி) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும், அதேநேரம் பொதுமக்கள் நான்கு நாட்களும் இந்த கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவு கட்டணம் இல்லை.  

 

இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி இயற்கை அறநிறுவனத்தை சார்ந்த 50‌ தன்னார்வல புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட அற்புதமான வனவிலங்கு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் வனத்துறையினரின் இந்த முயற்சி, மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை மரபைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தவும், அதன் அழகை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் உதவும்.  

திறமையான புகைப்படக்காரர்களின் கண்ணோட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகைக் காண இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
புதுக்கடை அருகே சாலையில் சாலையில் நடந்து சென்ற கொத்தனார் விபத்தில் சாவு
பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
கோவை செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோழி கழிவுகளால் துர்நாற்றம்வீசும் நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!

July 9, 2026
28 Views
அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
அரசு மருந்தாளுநருக்கு பள்ளி ஆண்டு விழா பாராட்டு
கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account