By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரி

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு

Last updated: July 17, 2025 6:32 pm
July 17, 2025
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 17 –

குழித்துறையில் தற்போது பிரசித்தி பெற்ற வாவு பலி பொருட்காட்சி தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடக்கிறது. இந்த பொருட்காட்சியில் குமரி, கேரளா மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினம் பொருட்காட்சியில் நைட்டி அணிந்து ஆபாசமான முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஒரு கும்பல் இளைஞர்கள் ஆட்டம் போட்டனர். இந்த ஆட்டம் பல பெண்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த நிகழ்வுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொருட்காட்சி திடலில் நடனமாடிய மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் மீது களியக்காவிளை சப் – இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா
4 திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா
நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்

May 23, 2024
232 Views
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் களஆய்வில் ஈடுப்பட்டார்
பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account