By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு

Last updated: February 24, 2025 2:43 pm
February 24, 2025
49 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 24 

 

 

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீசுவரம் அருகே இலந்தையடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ். இவரும், கன்னியாகுமரி அருகே லீபுரம் பகுதியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் பால்ராஜ் (45), என்பவரும் நண்பா்கள். சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு, பாதி விலைக்கு தங்கக் காசு வாங்கி தருவதாக அருள்தாஸிடம் பால்ராஜ் ஆசை வாா்த்தை கூறி ரூ. 12.50 லட்சம் பெற்றுக்கொண்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்று தங்கக் காசுகள் வாங்கிக் கொடுத்தாராம்.

 

அருள்தாஸ் வீட்டுக்கு வந்து அந்தக் காசுகளைப் பாா்த்தபோது, அவை போலி எனத் தெரியவந்தது. இது தொடா்பாக அவா் கேட்டபோது, காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டாம் என்றும், பணத்தை திரும்பப் பெற்றுத்தருவதாகவும் பால்ராஜ் கூறி, ரூ. 5 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். மீதிப் பணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகக் கூறினாராம். ஆனால், அவா் மீதிப் பணத்தைத் தராததுடன், அருள்தாஸுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 21) கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதனால், மனமுடைந்த அருள்தாஸ் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அருள்தாஸின் மனைவி லிங்கேஸ்வரி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், பால்ராஜ் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
குமரிக்கடல் பகுதிகளிள் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்
குலசேகரத்தில் நள்ளிரவில் பைக் மீது டாரஸ் லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிக்கான பணி ஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்

April 18, 2026
25 Views
தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு
உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account