By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை

Last updated: June 26, 2025 5:07 pm
June 26, 2025
58 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 26 –

குளச்சல் அருகே உள்ள கூத்த விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரமேஷ் (25). திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இதற்கிடையே ரமேஷ் மார்த்தாண்டத்திற்கு பைக்கில் சென்ற போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இதனால் மன வேதனையில் இருந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது விட்டத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளச்சல் போலீசார் ரமேஷ் உடலை பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராஜன் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
வீட்டில் கட்டிய ஆட்டை திருடிய மர்ம நபர்கள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தெருவை ஆக்கிரமித்து வாகன நடைமேடை அமைப்பு

November 7, 2024
72 Views
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா
மேலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்து – பெண் பலி..
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account