By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
மாவட்டம்வேலூர்

அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை

Last updated: June 15, 2024 12:43 pm
June 15, 2024
73 Views
Share
SHARE

 

வேலூர்_15

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, 44 – அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி, கமாரபாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பெண்கள் உட்பட ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது என குடிநீர் பஞ்சம் குறித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து பொது மக்களிடம் சமரசம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது பொதுமக்களாகிய உங்களுக்கு, உங்கள் குடிநீர் பிரச்சனை குறித்து உடனடியாக தீர்வு காணப்படும் என காவல்துறை உதவி ஆய்வாளர் சிவகுமார் சமரசம் செய்து சாலை மறியலை சீர் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
அடிப்படை வசதி செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

September 24, 2025
53 Views
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
ராஜகோபால சுவாமி பாமா – ருக்மணி தெப்ப திருவிழா
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account