By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்
சேலம்

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்

Last updated: April 14, 2025 2:51 am
April 14, 2025
45 Views
Share
SHARE

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நகர ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் திமுக கூட்டம் வாழப்பாடியில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.திமுக இளைஞரணி மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் பிரசன்னா கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை புதிய நிர்வாகிகளுக்கு விளக்கினார்.கூட்டத்தில் உச்ச நீதிமன்ற மூலமாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்று 10 சட்ட மசோதாவையும் அமலுக்கு கொண்டுவந்த முதல்வருக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது,தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆட்டையாம்பட்டி வாழப்பாடி ஆத்தூர் ராணிப்பேட்டை கெங்கவல்லி ஆகிய இடங்கள் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் சின்னதுரை கருணாநிதி ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் வேல்முருகன் சக்கரவர்த்தி விஜயகுமார் மூர்த்தி அன்பு சிவராமன் மாணிக்கம் அழகுவேல் செழியன் மணி சங்கர் சோமு சந்திரமோகன் கோபால் வெங்கடேசன் சுப்பிரமணிய பாபு வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு ரேவதி மாதேஸ்வரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை
சேலம் மணிமுத்தாறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை

July 10, 2026
12 Views
மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக பல அடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம்
செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account