தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அருகில் உள்ள தர்மபுரி மாவட்ட சிறை சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் உதவி சிறை அலுவலர் கிருஷ்ணகுமார் தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் ஆகியோர் உள்ளனர்

Confirmed
0
Death
0
Sign in to your account