By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்
இநஂதியா

இந்திய பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்பெர்பேங்க்

Last updated: December 8, 2025 1:56 pm
December 8, 2025
50 Views
Share
SHARE

மும்பை, டிச. 08 –

ரஷ்யாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்பெர் பேங்க் (Sber bank) மற்றும் ஜேஎஸ்பி ஃபர்ஸ்ட் அசெட் மேனேஜ்மென்ட் ஆகியவை இணைந்து “ஃபஸ்ட் இண்டியா” (First-India) என்ற புதிய பரஸ்பர நிதியை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றன. இது இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (NSE) முதன்மைக் குறியீடான நிஃப்டி 50 குறியீட்டின் செயல்பாட்டோடு இணைக்கப்பட்ட முதலீட்டிற்கான அணுகு வசதியை வழங்குகிறது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய இந்த பரஸ்பர நிதியானது, ரஷ்யாவைச் சேர்ந்த சில்லறை (ரீடெய்ல்) முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

உலகளவில் சந்தை பங்கேற்பாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் பங்குச் சந்தை குறியீடுகளில் நிஃப்டி 50 என்பதும் ஒன்றாகும்.
இந்தியாவில் நிஃப்டி 50-ஐ பின்பற்றும் 45-க்கும் மேற்பட்ட ‘பேசிவ் ஃபண்ட்ஸ்’ (Passive Funds) உள்ளன. அதற்கும் கூடுதலாக இந்தியாவுக்கு வெளியே 22 பரஸ்பர நிதிகளும் உள்ளன.

தேசிய பங்குச் சந்தையின், நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ்குமார் சௌஹான் இது தொடர்பாக கூறியதாவது: – “மூலதன ஓட்டத்தை வலுப்படுத்தவும், நம்பகமான குறியீட்டின் மூலம் ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் பங்குச் சந்தை வளர்ச்சியில் பங்கெடுத்து ஆதாயமடையும் வாய்ப்பை வழங்கவும், நிஃப்டி 50 சார்ந்த முதலீட்டுத் தீர்வுகளைத் தொடங்குவதில் ஸ்பெர்பேங்க்-க்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த முயற்சி இந்தியச் சந்தைகள் மீதான வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிப்பதோடு, இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கு இடையே நிதிசார் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்குகிறது. இரு நாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய முதலீடு வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், சந்தை இணைப்பை மேம்படுத்தவும், முதலீட்டாளர் பாதுகாப்புத் தரங்களைப் பேணவும், இந்த திட்டங்களுக்கு எளிதான பணப்புழக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஸ்பெர்பேங்க் உடன் இணைந்து செயல்பட தேசிய பங்குச் சந்தை பொறுப்புறுதி கொண்டிருக்கிறது ” என்றார்.

ஸ்பெர் பேங்க்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாகக் குழுத் தலைவருமான ஹெர்மன் கிரெஃப் பேசுகையில்: “உலகின் முக்கியப் பொருளாதாரச் சந்தைகளில் ஒன்றான இந்தியப் பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்ய எங்களின் இந்த புதிய திட்டம் வழிவகுக்கிறது. இந்தியச் சொத்துக்களில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய விரும்பும் ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு நேரடியான வழிமுறைகளோ அல்லது விருப்பத் தேர்வுகளோ இதுவரை ஏதும் இருக்கவில்லை. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய மற்றும் திறமையான நிதிசார் பாலத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

July 11, 2025
84 Views
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
நியாய விலை கடையில் 50 மேற்பட்டோர் முற்றுகை
திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account