By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
இநஂதியாவிளையாட்டு

இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி

Last updated: January 31, 2026 6:08 pm
January 31, 2026
38 Views
Share
SHARE

சென்னை, ஜனவரி 31 –

உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீராங்கனை, உங்கள் கைபேசி வழியாகவே உங்களுக்கு வழிகாட்டி, உத்வேகம் அளித்து உங்கள் விளையாட்டுப் பயணத்தை வடிவமைக்க உதவினால் எப்படியிருக்கும்? இந்தியாவின் முன்னணி ஃபேஸ் வாஷ் பிராண்டான ஹிமாலயா வெல்னஸ், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘ஒண்டர் வுமன்’ (1derwoman) அகாடமியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இளம் பெண்கள் சவால்களை கடந்து, தாங்கள் விரும்பும் துறையில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட “ஒன்”டர் வுமன் (‘1derwoman’ ) முயற்சியின் அடுத்த கட்டமாக இது அமைந்துள்ளது. வெறும் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், உண்மையான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் “ஒன்”டர் வுமன்(1derwoman ) அகாடமி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள இளம் பெண் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு 100 கல்வி உதவித்தொகைகளை (Scholarships) வழங்க ஹிமாலயா வெல்னஸ் முன்வந்துள்ளது. இந்த அகாடமி மூலம் ஆர்.சி.பி மகளிர் அணியினரின் பிரத்யேக ஆலோசனைகள், கிரிக்கெட் நுணுக்கங்கள் மற்றும் தன்னம்பிக்கை தரும் வழிகாட்டல்களைப் பெறலாம்.

விளம்பரம்

You Might Also Like

12 வயது முதல் 65 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
செம்பட்டியில் மாநில அளவிலான கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் துவக்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

May 27, 2026
25 Views
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
போக்குவரத்து மாற்றம் கன்னியாகுமரி காவல்துறை அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account