By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு KLNகல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு KLNகல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
இநஂதியாகல்விசிவகங்கை

திருப்புவனத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு KLNகல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Last updated: October 15, 2025 6:55 pm
October 15, 2025
15 Views
Share
SHARE

திருப்புவனம், அக்டோபர் 15 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பொட்டபாளையம் KLN கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மற்றும் தமிழ்த்துறை இணைந்து ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் விழிப்புணர்வு தினம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாரம் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் டி.எஸ். பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் RTI விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக தொடர் ஜோதி எடுத்து மாரத்தான் ஓட்டம் சந்தை பகுதியில் தொடங்கிய ஜோதியுடன் கூடிய மாரத்தான் ஓட்டம், திருப்புவனம் காவல் நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் பாரதிராஜா உட்பட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் இரா. தட்சிணாமூர்த்தி, அ. முனீஸ்வரன், விஜயமாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி.
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய முப்பெரும் விழா

June 2, 2025
35 Views
கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்
உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை
கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account