By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமி
மாவட்டம்வேலூர்

காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமி

Last updated: January 15, 2025 11:37 am
January 15, 2025
52 Views
Share
SHARE

வேலூர்=14


வேலூர் மாவட்டம் ,தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு, சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியில், சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள்,  பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், பரதம்,இசைக்கருவி வாசித்தல், பாட்டு போட்டி , பேச்சு போட்டி ,திருக்குறள் ஒப்புவித்தல் முதலான தனித்திறமைகளை, சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள்  வெளிகாட்டி பரிசுகள் பெற்றனர்.

மேலும், மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
திருப்பூரில் 24 மணி தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் விருதுகள்
குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மதியழகன் எம் எல் ஏ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள்

December 6, 2024
138 Views
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டி: மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சண். ராமநாதன்
போக்குவரத்து மாற்றம் செய்த 15 நிமிடத்தில் போக்குவரத்து நெரிசல்
திமுக சட்டத்துறை தென் மண்டலம்-1 கூட்டம்
புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account