By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா

Last updated: October 6, 2025 5:09 pm
October 6, 2025
32 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 06 –

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு புதிதாக ரூ. 415 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 72 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பயனாளிகளுக்கு சாவிகள் வழங்கி குத்துவிளக்கேற்றினார்கள்.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷி, வட்டாட்சியர் சுபா, திமுக ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், அன்புராஜன், இம்மானுவேல், திமுக கிளை செயலாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஸ்ரீ பார்வதி அம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா
செயலாளர் ராஜா எம்எல்ஏ வரவேற்பு
விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து

June 26, 2024
123 Views
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account