By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
இராமநாதபுரம்

தமிழக பாஜகவிற்கு எதிராகதேவேந்திரகுல பாஜகவினரா ல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Last updated: May 24, 2025 11:42 pm
May 24, 2025
31 Views
Share
SHARE

பரமக்குடி, மே. 21:

தமிழக பாஜகவில் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரன் என கூறி தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியது மற்றும் ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட்டது போன்ற நிகழ்வுகளால் இந்த மக்களிடம் பாஜகவிற்கு ஆதரவுகள் பெரியது. ஆனால் தற்போது பொறுப்புகளில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால், மாநில பாஜகவிற்கு நேரடியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு மற்றும் முக்கிய பொறுப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்களை சேர விடாமல் தடுப்பது யார்?, யார் அந்த சார்? தவறை திருத்திக் கொள்ளுமா தமிழக பாஜக என வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தின் மேல் 2026 கேள்விக்குறி என்ற படமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. தமிழக பாஜகவில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பொறுப்புகள் கொடுக்க விடாமல் தடுப்பது குறித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட விளக்கம்

பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் பாஜகவில் பொறுப்பு கூடாததை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

விளம்பரம்

You Might Also Like

மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ராமநாதசுவாமி கோவில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்

October 16, 2024
37 Views
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் விநியோகமா.?
தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்திய மாணவி 497 மதிப்பெண் பெற்று சாதனை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account