By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
இராமநாதபுரம்மாவட்டம்

கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்

Last updated: December 24, 2024 12:45 pm
December 24, 2024
69 Views
Share
SHARE

பரமக்குடி, டிச.24 : பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் ஆய்வு செய்தார். 

 

 

 

பரமக்குடியில் ஒன்றிய அரசு தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னேற விளையும் மாவட்ட திட்டத்தின் கீழ்  ரூ. 75 லட்சம் செலவில்  புதிதாக   விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று, மத்திய சிறு தொழில், இரும்பு மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜ சீனிவாச வர்மா ஆய்வு மேற்கொண்டார். கட்டடம் கட்டப்படும் அளவு, தரம், மூலப் பொருள்கள்  உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் இதன் மூலம் பயன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை விவரங்களை கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின்போது பயிற்சி ஆட்சியர் கோகுல் சிங், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலேஷா கெளர், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ், வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய திட்டம்) பாஸ்கர மணியன், பரமக்குடி உதவி வேளாண்மை இயக்குனர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின் போது  உடன் இருந்தனர்.

 

 

 பட விளக்கம்.

 

 

பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும்  விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஒன்றிய அமைச்சர் ஆய்வு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூரில் கைவினைக் கலைப் பொருள்கள்செய்முறை பயிற்சி முகாம்
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி

July 29, 2024
93 Views
வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account