By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: August 22, 2024 12:48 pm
August 22, 2024
88 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்

 

ராமநாதபுரம், ஆக.22-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர்  முத்துராமலிங்கம்,  பொருளாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடி வேல்முருகன் மாநில இணை செயலாளர் கமுதி ஜெயபாரதன் மாநில மகளிர் அணி இணைசெயலாளர் செந்தாமரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.

மாவட்ட மகளிரணி  செயலாளர் கலைச்செல்வி,  மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துவழிவிட்டான், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பாக்யராஜ், இணை துணை நிர்வாகிகள் அனைத்து ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
ஆடி கிருத்திகை முன்னிட்டு அன்னதான விழா!!
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பாக இந்துக்களின் எழுச்சி ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கல்லூரியில்39 ஆம் பட்டமளிப்பு விழா

January 15, 2025
95 Views
முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நில மீட்க
காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்
பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account