By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து

Last updated: July 10, 2026 8:23 pm
July 10, 2026
58 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுலை 10 –

முதலமைச்சர் விஜய் ஒரு நாள் அரசு பயணமாக கரூருக்கு சென்றார். அங்கு ரோடுஷோவிலும், பொதுக்கூட்டம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நியமன ஆணை, புதிய தொழில் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வை குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியதாவது: கரூரில் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துக் கொண்டாலும், முதல் நிகழ்ச்சியிலே கருப்பு உடையில் கலந்துக் கொண்டது என்பது ஆச்சரியமான விஷயம் தான். கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற உடையை அணிந்துள்ளார்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களில் 32 பேருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை, மற்றும் ஒருவருக்கு பணமுடிப்பு வழங்கியுள்ளார். இது போன்று தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சி தலைவரும் செய்ததில்லை. மேலும் இறந்து போன தவெக தொண்டர்களின் நினைவாக கரூரில் நினைவு தூண் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் அரசியல், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.

முதலமைச்சர் என்கிற எந்த அலட்டலும் இல்லாமல், மக்கள் மத்தியில் புத்வேகத்துடன் எளிமையாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் மக்கள் மத்தியில் ரீல் தலைவர் இல்லை, ரியல் தலைவர் என்பதை நிருபித்து காட்டி விட்டார். மேலும் இடைத் தேர்தலிலும் தவெக வேட்பாளருக்கு வாக்கையும் கேட்டுள்ளார். நிச்சயம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெரும் வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை

November 7, 2025
48 Views
விமர்சையாக நடைபெற்ற ஐப்பசி விசு திருத்தேரோட்ட நிகழ்வு
விநாயகர் சதுர்த்தி விழா
மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account