By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாறாமலையில் யானை தாக்கி காயம் அடைந்தவரை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாறாமலையில் யானை தாக்கி காயம் அடைந்தவரை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாறாமலையில் யானை தாக்கி காயம் அடைந்தவரை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

Last updated: June 15, 2026 4:55 pm
June 15, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாறாமலை பகுதியில் யானை தாக்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவி என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், பத்மநாபபரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட வன அலுவலர் அன்பு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவித்தொகை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட கீரிப்பாறை அருகில் உள்ள மாறாமலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரவி (47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் எஸ்டேட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை வந்து அவரை தாக்கியதில் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

உடனே அவரை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மேற்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.59,100 அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற யானை தாக்குதல் நடைபெற்று வருகிறது. வனத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட வனத்துறையினர் யானையின் வழித்தடங்களை அறிந்து அந்த பகுதிகளில் மின் வேலிகள் ஏற்கனவே அமைத்துள்ளார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் அரசு சட்ட திட்டங்களுக்குட்பட்டு மற்ற பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கிங்சிலின், உறைவிட மருத்துவர் மரு.விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் மரு.கலைக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
ஹார்பிக் குடித்த பெண் பலி
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

June 15, 2024
253 Views
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
2 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account