By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி

Last updated: March 1, 2025 10:55 pm
March 1, 2025
34 Views
Share
SHARE

இரணியல், மார்- 1

 

 

 

 இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சகாய செல்வராஜ் (55) டெய்லராக உள்ளார். இவருக்கும்   நாவல்காடு பகுதி தேவராஜன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. தேவராஜ்  கனடா நாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறிஉள்ளார். இதை அடுத்து சகாய செல்வராக தனது அண்ணன் மகன் ஆண்ட்ரோ மைக்கேல் ராஜ் என்பவரை கனடாவுக்கு அனுப்ப வேண்டும் என கூறி ரூ.5 லட்சம் பணத்தை தேவராஜ் மனைவி தேவபாய் என்பவரிடம் கொடுக்க கூறியுள்ளார்.

     இதை உண்மை என நம்பிய சகாய செல்வராஜ் தனது அண்ணன் மனைவி ஜெயச்சந்திர பாய், மகன் ஆன்றோ மைக்கேல்ராஜ் ஆகியோர் சேர்ந்து 5 லட்சம் பணத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொடுத்தனர். பின்னர் வங்கி கணக்கு மூலம் மேலும் ரூ 9 லட்சத்து 90 ஆயிரம் வாங்கியுள்ளனர். மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரம் வாங்கிய தேவராஜன் தம்பதி ஆண்ட்ரோ மைக்கேல்ராஜ் வெளிநாட்டுக்கு அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

      இது குறித்து சகாய செல்வராஜ்  2023 ஆம் ஆண்டு இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருதரப்பையும்  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி கொடுப்பதாக  கூறியும், திருப்பி கொடுக்கவில்லை.

        இதையடுத்து புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இரணியல் போலீசார் தேவராஜன் அவரது மனைவி தேவபாய் ஆகிய இரண்டு மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த கணவன் மனைவி தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

September 13, 2024
79 Views
மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது
குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account