By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
திண்டுக்கல்மாவட்டம்

9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது

Last updated: July 29, 2024 11:24 am
July 29, 2024
114 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை: 29

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வைவேஸ்புரத்தில் டாக்டர்.ஏபிஜ.அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாமின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 

மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார்.

ஊர் முக்கியஸ்தர் சுப்பிரமணியன் மரகன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதில் பெரியோர்களும்,இளைஞர்களும்  திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டன.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை 

அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் விமல்கலாம் (எ) விஜயகுமார் சிறப்பாக  செய்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தி
பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
கல்லூரியில்39 ஆம் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

January 24, 2026
71 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வேலை
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து
மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account