By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஈரோடுகல்விமாவட்டம்

டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

Last updated: May 11, 2024 11:58 am
May 11, 2024
115 Views
Share
SHARE

ஈரோடு மே 11,

ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 100 % வேலைவாய்ப்பு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

டாக்டர் ஆர். ஏ.என்.எம்.கலை  மற்றும் அறிவியல் கல்லூரி 1995 ஆம் ஆண்டு தி.முதலியார் எஜுகேஷனல்  ட்ரஸ்டின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு கல்வி சேவையில் 30 ஆண்டு காலமாக வெற்றி நடை போடும் இருபாலர் பயிலும் கல்லூரி  செயலாளர் மற்றும் தாளாளர் சாதனை செம்மல் உயர்திரு. K.K. பாலுசாமி அவர்கள் பதவியேற்ற பின் கல்லூரி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் திறமையும் அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் மூலம் இக்கல்லூரி  இயங்கி வருகிறது. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி  தற்போது 15 இளங்கலை வகுப்புகளும்  இரண்டு முதுகலை வகுப்புகளும்  ஆய்வியல் நிறைஞர் வகுப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஏழை  எளிய மாணவர்கள் உயர்கல்வியைப் பெற குறைவான கல்வி கட்டணம் மற்றும் தவணை முறையில் பருவ கட்டணம் செலுத்தும் வசதியுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நவீன மயமாக்கப்பட்ட நூலகம்  கணினி ஆய்வு கூடங்கள்  காற்றோட்டமான வகுப்பறைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரி கலையரங்கம்  குளிர்சாதன வசதியுடன் கூடிய கருத்தரங்க அறை, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அறை  மொழியியல் ஆய்வகம்  தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கூடம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் தமிழக அரசின் புதுமைப்பெண்  நான் முதல்வன் எஸ்.சி மற்றும் எஸ்.டி ஸ்காலர்ஷிப் மூலமாக மாணவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தரப்படுகிறது. கல்லூரியில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலமாக ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு மாணவர்களுக்கு பெற்று தரப்படுகிறது. மாநில அரசு பணிகள்  வங்கித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது விளையாட்டு துறையில் தேசிய அளவில் சாதனை புரிய சிறப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறமையை கொண்டு வர பல்வேறு கிளப்ஸ் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்சமயம் நடைபெற்று வருகிறது. என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இரவில் அரசு பஸ் கண்டக்டரை குத்த முயன்ற வாலிபர் கைது
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கிடைத்த பானை ஓடுகள்
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

December 21, 2024
47 Views
வேலூரில் தேசிய குழந்தை அறுவை சிகிச்சை செவிலியர் மாநாடு
பர்கூர் எஸ்.டி. கனகதாசா பப்லீக் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் மாணவி ரித்திகா முதலிடம்
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
கெம்பட்டி காலனி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account