By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிட்டோ-ஜாக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > டிட்டோ-ஜாக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

டிட்டோ-ஜாக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 9, 2024 3:38 pm
July 9, 2024
130 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றிய ஆனையூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் க.செல்வகுமரேஷன் தலைமையில் 

8,9,10 ஆகிய மூன்று நாட்களில் முதல் நாள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோ.மனோகர் மற்றும் ஒச்சுகாளை முன்னிலை வகித்தனர். வாழ்த்துரையாக 

ஜேம்ஸ் ராஜா , முத்து லெட்சுமி மற்றும் ஜெபதுரை , சிவபாலன், தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டனர்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக

அரசாணை 243 ஐ உடனடியாக இரத்து செய், 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த நடைமுறையை மாற்றாதே, புதவி உயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை

கலந்தாய்வை நிறுத்தி வை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம். கவிதா

நன்றியுரை வழங்கினார். ஆனையூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் டிட்டோ-ஜாக் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

அ தி மு க அமைப்பு செயலாளருமான கே,டி,பச்சைமால் தொடங்கி வைத்தார்
கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
வேலூர் மாவட்டத்தில்1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

September 30, 2024
66 Views
தேசிய அஞ்சல் வார விழா
குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account