By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Last updated: June 25, 2026 7:28 pm
June 25, 2026
26 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 25 –

தஞ்சாவூரில் ரூபாய் 12 கோடியில் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ரேவதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ரூபாய் 5 கோடியே 98 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், ரூபாய் 6 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் கட்டுமான பணி நடைபெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தஞ்சாவூர்ஊராட்சி ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ,ரூபாய் 18 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் விக்டோரியா நகரில் புதிதாக போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் ஊராட்சி மானோ ஜிபட்டி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவு, வகுப்பறை கட்டிடம், மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும், செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடத்தின் தன்மை குறித்தும் மனோஜிப் பட்டி நியாய விலை கடையில் பொருள் களின் இருப்பு, தரம், எடையின் அளவு குறித்தும் மணக்கரம்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகள் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் மணக்கரம்பை அரசு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளையும், சத்திர நிர்வாகம் சார்பில் திருவையாறு அரசர் கல்லூரியின் புனரமைப்பு கட்டுமான பணிகளையும், திருவையாறு தாலுக்கா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், தாசில்தார்கள் சிவகுமார் (தஞ்சாவூர்), முருககுமார் (திருவையாறு), சக்திவேல் (சத்திரம் நிர்வாகம்), வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை 50 குடும்பங்களுக்கு இலவச வீடு
குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு

July 16, 2024
114 Views
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account