By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு

Last updated: December 5, 2025 6:28 pm
December 5, 2025
53 Views
Share
SHARE

சுசீந்திரம், டிச. 05 –

சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா மற்றும் கார்த்திகா ஆகியோர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ‘சுசீந்திரம் பழையாறு ஓர் ஆய்வு’ என்ற அறிவியல் ஆய்வு திட்டத்தை விளக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற தென் மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த குழந்தைகள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
இதில் சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் பள்ளி குழந்தைகளுடைய ஆய்வு தேர்வு செய்யப்பட்டு
டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ள மாநில அளவிலான குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

சுசீந்திரம் பழையாறு ஓர் ஆய்வு என்னும் ஆய்வை செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் கள ஆய்வு மூலம் பல்வேறு தரவுகளை திரட்டி ஆய்வு கட்டுரை தயாரித்திருந்தனர். பழைய ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுகள் குறித்து சுசீந்திரம் பேரூராட்சி அலுவலரிடம் மனு அளித்து ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் அவர்கள் அனுமதியின் பேரில் ஆசிரியர் சிவஸ்ரீ ரமேஷ்
இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளையும் வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி
ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கற்ற அறிவு திறன் மற்றும் நற்பண்புகளை பெற்றோருக்கு வெளிப்படுத்திய ஆரம்பக் கல்வி மாணவர்கள்: பெற்றோர் பெருமிதம்
கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு

January 17, 2025
53 Views
செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை
மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
ஸ்ரீ பட்டாபி ராமருக்கு விசேஷ பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account