By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!

Last updated: May 12, 2026 4:28 pm
May 12, 2026
21 Views
Share
SHARE

திருப்பூர், மே 12 –

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 232 பள்ளிகளில் உள்ள 1412 பள்ளி பேருந்துகள், பள்ளி வேன்களில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, அவசரகால கதவு (Emergency Exit) மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி ஆகியவை சரியாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 232 பள்ளிகளில் உள்ள 1412 பள்ளி பேருந்துகள், பள்ளி வாகனங்கள் அவசர வழி கதவுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள், பிரேக், டயர்கள், ஜன்னல்கம்பிகள் மற்றும் படிக்கட்டுகளின் உயரம் ஆகியவை விதிகளின்படி இருக்கின்றதா எனவும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளனவா எனவும் பள்ளி வாகனங்களுக்குள் சென்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே,
வடக்கு வட்டார அலுவலர் பொறுப்பு பாஸ்கர், தெற்கு வட்டார அலுவலர் முழு கூடுதல் பொறுப்பு ப.பழனியப்பன் உதவி வட்டார அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறிய குறைபாடுகள் உள்ள 10 பள்ளி வாகனங்கள் குறைபாடுகளை சரி செய்த பின்னர் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து வாகன ஓட்டுநர்கள் முன்பு பேசிய ஆட்சியர் மணிஸ் நாரணவரே வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி வலியுறுத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த பள்ளி வாகனங்கள் பங்கேற்றன.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படகை இயக்க கோரிக்கை
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி
காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு
நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் நினைவு நாள் விழா

October 3, 2024
62 Views
நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரியில் மாரத்தான் ஜோதி ஓட்டம்
சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account