By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

Last updated: January 7, 2026 4:01 pm
January 7, 2026
46 Views
Share
SHARE

ஈரோடு, ஜன. 7 –

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில்
மொத்தம் 1,270 கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 746,528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளார்கள்.

இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் வருகிற 8 ந் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அப்போது ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொது மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்கப்படுவதையொட்டி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மாவட்டம் கோபி, கூகலூர் பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கரும்பின் சுவை, உயரம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பொலவக்காளிபாளையம் மற்றும் வெள்ளாளபாளையம் பகுதியில் குடும்ப அட்டைதார்களுக்கு நியாயவிலைக்கடைகள் விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டு தேதி, நேரம், இருப்பதை ஆய்வு செய்தார்.

மேலும் கோபி, லக்கம்பட்டி, கரட்டடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடைகளில் பொங்கலுக்கு கொள்முதல் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, ஆகியவற்றின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
சேலம் மாவட்டத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் செவிலியர் மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை
ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்

December 3, 2024
64 Views
மதுரையில் தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அணைமுகம் அருகே அரித்து செல்லப்படும் சாலை: சீரமைக்க கோரிக்கை
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி தரத்துடன் உடல்நலத்தையும் மேம்படுத்துவதே குறிக்கோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account