By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

Last updated: May 27, 2026 7:09 pm
May 27, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27 –

நாகர்கோவில் வடிவீஸ்வரம், அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40). டூவீலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் நண்பர் ராம்ஜி என்பவரிடம் இருந்து ராஜேஷ் குமார் தனது குடும்ப தேவைக்காக பணம் வாங்கி இருந்தார். மேலும் தனது மனைவியின் நகைகளை ராம்ஜி மூலம் வங்கியில் அடகு வைத்து விவசாய கடனையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராஜேஷ் குமார் தனது மனைவியின் நகைகளை மீட்டுத் தருமாறு ராம்ஜி இடம் பணம் கொடுத்துள்ளார். அப்போது ராம்ஜி தனக்கு தரவேண்டிய கடனை முதலில் தர வேண்டும் அதன் பின்னர் தான் தங்க நகைகளை மீட்டு தருவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் ராம்ஜிக்கு ஆதரவாக அவரது உறவினரான ஓட்டல் தொழிலாளி சிவா (32) என்பவர் பேசியுள்ளார். இதனால் ராஜேஷ் குமாருக்கும் சிவாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவா வீட்டுக்கு சென்று ராஜேஷ்குமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் சிவாவை சரமாரியாக தாக்கினார்கள். இதை தடுக்க வந்த சிவாவின் மனைவி ரம்யாவை அடித்து கீழே தள்ளி உள்ளனர். இதில் காயம் அடைந்த சிவா, ரம்யா ஆகிய இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கோட்டர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காசி, சந்தோஷ், விக்கி, முத்து செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
கன்னியாகுமரி மாவட்ட காவல் அதிகாரிகளுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
திருச்சி: திமுக தோல்விக்கு நேருவே பொறுப்பு: முன்னாள் எம்எல்ஏ கடிதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

March 12, 2026
23 Views
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தென்காசி பாலியல் துன்புறுத்தல் – தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்
நல திட்ட உதவி வழங்கும் விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account