By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Last updated: June 19, 2025 4:17 pm
June 19, 2025
55 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 19 –

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 கி.மீ. தொலைவிற்கு சாலையில் நடந்து சென்று திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் கார் மூலம் தஞ்சாவூருக்கு வந்தார். இதனிடையே திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி, மேலவஸ்தா சாவடி உள்ளிட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் தஞ்சாவூர் மணி மண்டபம் பகுதிக்கு வந்தவர் சாலையில் நடந்து செல்லத் தொடங்கினார். திருச்சி சாலை, மேரிஸ் கார்னர், ரயிலடி, காந்திஜி சாலை, இரட்டை மஸ்தான் தர்கா, ராஜப்பா பூங்கா வழி நெடுகிலும் நின்ற பொதுமக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வரவேற்று கை குலுக்கினர். மேலும் முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருக்கு திமுகவினர் வெள்ளி வாளும் புத்தகமும் நினைவு பரிசாக வழங்கினர். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கோவி. செழியன் மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ச.முரசொலி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி நிலமேகம், என்.அசோக் குமார், கா.அண்ணாதுரை, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லணையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென தஞ்சாவூர் மருத்துவமனைக்குள் சென்றார். அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்ற தமிழக முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவக் கல்லூரி சாலை, பாலாஜி நகரில் வசிக்கும் திமுக மூத்த நிர்வாகியும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினருமான எல்.கணேசன் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் வேட்பாளர் செலவுகளை கண்காணிக்கவும், பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டார்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

பாவனியம்மன் ஆலய ஆடித்திருவிழா

July 31, 2024
101 Views
திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account