By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்

Last updated: February 25, 2025 10:33 am
February 25, 2025
29 Views
Share
SHARE

 

திருவட்டாறு, பிப்.4 –

 

 கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் சகாய பிரவீன்.  இவர் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிஷா (24). இவர்களுக்கு திருமணமாகி மெல்லினா ( 4 ),  சியானா (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் அனிஷா தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேர்க்களம்பி கோடு உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

       கடந்த ஒரு வாரமாக அங்கே தங்கி இருந்த அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் கணவர் வீட்டுக்கு  செல்லவில்லை. இதை அடுத்து மகள் மற்றும் பேரக் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தாயார் தேடினார். எங்கு தேடியும்  அவர்கள் கிடைக்கவில்லை.

       இது குறித்து தாயார் ரோஸ்லேட் என்பவர் திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அனுஷா மற்றும் அவர் இரண்டு குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை
படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி
கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்

December 3, 2024
98 Views
கழிவு நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு மாடு
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account