By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை

Last updated: June 8, 2024 11:43 am
June 8, 2024
112 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் – 07,

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வருபவர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த சுரேந்திரன் வயது (54), திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள், என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடம் பணம் கடனாக பெற்றுள்ளதாகவும் , கடன் பெற்றவர்களிடம் கடனை முறையாக திரும்ப செலுத்த முடியாத நிலையில் மணமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மணையில்  காலை பணியில் இருக்கும் போது  சுரேந்திரன்  மனமுடைந்து விஷ மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு போராடியதை பார்த்த சக ஊழியர்கள் சுரேந்திரனை மீட்டு  ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் . ஆனால் சிகிச்சை பலன் அழிக்காமல் அவர் உயிரிழந்தார்.  அவரது உடல் ஆய்வு கூறுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை
நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.

May 28, 2024
117 Views
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
மேல்நிலைத் தொட்டியும் படிக்கட்டும் சேதமடைந்து உள்ளது
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமருக்கு குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் நன்றி தெரிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account