By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா
திண்டுக்கல்மாவட்டம்

ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா

Last updated: March 14, 2025 9:27 am
March 14, 2025
66 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி திண்டுக்கல்  ஓய்.எம். ஆர்.பட்டி அருகே உள்ள ஸ்ரீநிதி  மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதுகலை ஆசிரியர் ப.மகாலட்சுமி தலைமை தாங்கினார்.ஆசீர்த் அறக்கட்டளையின் இயக்குனர் வீ. அஜய் ராஜ்குமார் வரவேற்பு உரை ஆற்றினார். வசந்தி கணேசன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வி. ஜெயராமன், திண்டுக்கல் திருக்குறள் இயக்க தலைவர் வள்ளுவ செல்வம், கிரீடம் பவுண்டேஷன் இயக்குனர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம், நாட்டாண்மை டாக்டர் என்.எம்.பி.காஜாமைதீன், கவிஞர் ஜீவி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், திருக்குறள் பேரவை கவிஞர் ச.சிவகுமார்,

வடமதுரை தமிழ்சங்க தலைவர் கவிஞர்.

கோ.நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெயராணி, தலைமை ஆசிரியர் சீனியம்மாள், நல்லாசிரியர் லதா மகேஸ்வரி, முதுகலை தமிழ் ஆசிரியர் பொன்மேரி, ஆசிரியர் மீராபாய், சமூக ஆர்வலர் சேக் தாவுது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை சமூக செயல்பாட்டாளர் பாலமுருகன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர். சுபா கிட்டு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அறிவியல் கருத்தரங்கு
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் ஏழை
இந்தியன் வெல்பர் ஃபோரம் மற்றும் அல்-அபீர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
காந்தி சில்ப் பஜார் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி

January 29, 2026
104 Views
வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account