By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Last updated: December 9, 2024 3:16 pm
December 9, 2024
82 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.8-

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட  சேமனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ  முகாம்  நடைபெற்றது.  முகாமினை போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு

துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன்   குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். மாவட்ட    கவுன்சிலர் வழக்கறிஞர்  கதிரவன் மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர் பதக்காதவதி குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் வரவேற்றார். 

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் பரமசிவம் ,பிரதீப் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் 500க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கி மாத்திரை மருந்துகள் வழங்கினர். விழாவிற்கான  ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன்  தலைமையில்  சுகாதார ஆய்வாளர்கள் சிறப்புற செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய இடங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்

April 22, 2026
84 Views
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி அருட்செல்வர் அரங்கம் திறப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா
அறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டம்
ஊத்தங்கரை பி.டி.ஒ ஆபிஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account