By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு

Last updated: March 16, 2026 5:45 pm
March 16, 2026
140 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 16 –

களியக்காவிளை அருகே உள்ள புதுப்புரைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனின்லீ சத்மர் (47). இவர் தனக்கு சொந்தமான 7 சென்ட் நிலத்தில் வாழை மரங்களை நட்டு பயிரிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இவரது தோட்டத்தில் உள்ள சுவரை முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன், ஜீனோ உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் உடைத்துள்ளனர். பின்னர் தோட்டத்தில் உள்ளே சென்று அங்கு நடப்பட்டிருந்த வாழை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

சேதமடைந்த வாழை மரங்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். இதுகுறித்து ஜெனின்லீ களியக்காவிளை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் முருகன், ஜீனோ உள்ளிட்ட 10 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை மட்டுமே
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சோளிங்கரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்

January 22, 2026
58 Views
கன்னியாகுமரியில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை
சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account