By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்

Last updated: October 1, 2024 2:59 pm
October 1, 2024
220 Views
Share
SHARE

கோவை அக்:01

கோவை மாவட்டம் டாடாபாத் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கோவை நாடார் சங்க கலையரங்கத்தில் தலைவர் முனைவர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் எஸ் ஆர்.விமலராகவன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு 2023- 2024ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

இக்கூட்டத்தில் துணைத்தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப்பேசினார். எம், சந்தனபால்ராஜ், எஸ் ஆர். வாசகன் மற்றும் செயலாளர்கள் என் எல் ஜே.சபாபதி, எம். விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் சி.ராஜமாணிக்கம் அவர்கள் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கினை தாக்கல் செய்தார்.

பின் உறுப்பினர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, வரவு, செலவு கணக்குகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களும்,கோவை நாடார் சங்க உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில் சங்க தீர்மானங்களும், பொது தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக கோவை நாடார் சங்க செயலாளர் என் எல் ஜே சபாபதி நன்றி கூற சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

75 வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
பஸ்ஸில் பெண் தவறவிட்ட செல்போனை மீட்டு
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

February 8, 2025
161 Views
வாக்­க­ளித்த மக்­களை நேரில் சென்று நன்றி தெரி­வி­யுங்­கள்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account