By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் குடிமைப் பணி தேர்வு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: September 29, 2025 4:46 pm
September 29, 2025
48 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 29 –

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு – || (தொகுதி II-, தொகுதி II A) தேர்வு நேற்று நடந்தது. சிவகங்கை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: சிவகங்கை தேவகோட்டை, காரைக்குடி ஆகிய ஊர்களில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன .

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட 3 மண்டலங்களில் மொத்தம் 8,749 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பபட்டதில், 6,727 (77%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 2,023 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும், தேர்வு மையங்களை கண்காணித்திட 7 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 4 பறக்கும் படை குழுக்களும், 30 அறை கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விளம்பரம்

You Might Also Like

காஞ்சிரங்கால் கிராம சபையில் தீர்மானங்கள்
ஆடுகள் வியாபாரம் அமோகம் மகிழ்ச்சி
காரை வழிமறிக்க முயன்ற 2- கைது6-தலைமறைவு
சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மடப்புரம் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்
நாட்டாளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

December 26, 2024
40 Views
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் பிறந்தநாள் விழா
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account