By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
கனஂனியாகுமரி

உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்

Last updated: September 1, 2025 4:58 pm
September 1, 2025
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 1 –

பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி தெரிவிக்கையில்: 2024-25 ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் 2024-25-ம் ஆண்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பரிசலுக்கு ரூ.9,250/- வீதம் பேச்சிப்பாறை நீர்தேக்கத்தில் 10 மீனவர்களுக்கும், சிற்றார் நீர்தேக்கத்தில் 10 மீனவர்களுக்கு என மொத்தம் ரூ.1.85 இலட்சம் மானியத்தில் 20 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது.

இதன்மூலம் பங்குமீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) சின்னக்குப்பன், உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ் (நாகர்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) வட்டார வளர்ச்சி அலுவலர், உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
திருவட்டார் : மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி
அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி

December 17, 2024
62 Views
வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
மாற்றம் என்ற சேவை சார்பாகவிஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாகர்கோவிலில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account