By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி

Last updated: February 7, 2025 12:39 pm
February 7, 2025
139 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 7 

 

 கன்னியாகுமரி   கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் ஆகியவை நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டியை குறித்த அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது :-

 

இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடிதம்  எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

9 முதல் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியின் தலைப்பு:

“நீங்கள் கடல் என்று கற்பனை செய்துகொண்டு, கடலை பாதுகாக்க தேவையான முக்கியத்துவம் மற்றும் முறைகளை மற்றவர்களுக்கு விளக்கும் கடிதம்.”

 

இக்கடிதமானது ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள மொழியில்  எழுதப்பட வேண்டும். வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். 

வட்ட அளவில்: 

முதலாம் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹10,000, மூன்றாம் பரிசு ₹5,000.

தேசிய அளவில்: 

முதலாம் பரிசு ₹50,000, இரண்டாம் பரிசு ₹25,000, மூன்றாம் பரிசு ₹10,000.

உலக அளவில்:

முதலாம் பரிசு:தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு

இரண்டாம் பரிசு: வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு

 மூன்றாம் பரிசு: செம்புப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு

 

பங்கேற்பதற்கான நடைமுறை:

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வயது ஆதாரம் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் கடிதத்தையும், விண்ணப்பத்தையும் தங்கள் பள்ளி வழியாக 15.03.2025 ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 

கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்கள்:9442604383, 9080820107,9894774410 மூலம் தகவல் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனையில் ஆய்வு
அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை 1 கோடி 14 லட்சம்
உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

November 25, 2024
63 Views
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பல வகைகளை மோர் பந்தலை திறந்து வைத்து ராஜா எம்எல்ஏ வழங்கினார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account